மினிவேன் கவிழ்ந்து விபத்து

பள்ளிகொண்டா அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

பதிவு: மே 11, 05:54 PM

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

நைஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 11, 02:09 AM

ஆந்திராவில் சுரங்க வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 10 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தில் சுரங்க வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 10 பேர் பலியாகி உள்ளனர்.

அப்டேட்: மே 08, 03:39 PM
பதிவு: மே 08, 02:57 PM

மரக்கடையில் தீ விபத்து

மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

பதிவு: மே 07, 01:01 AM

திருச்சியில் வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

பதிவு: மே 05, 01:56 PM

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

டெல்லியில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த \ 6 பேர் பலியானார்கள்.

பதிவு: ஏப்ரல் 29, 01:58 PM

காங்கேயம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

காங்கேயம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

பதிவு: ஏப்ரல் 26, 09:14 PM

கூவத்தூர் அருகே தனியார்-அரசு பேருந்து மோதல்: 4 பேர் பலி

கூவத்தூர் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 26, 07:02 PM

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து 82 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஏப்ரல் 26, 10:04 AM

சிவகங்கை மாவட்ட கலெக்டர் கார் கவிழ்ந்து விபத்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் வாகனம் விபத்துக்குள்ளானது இதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

பதிவு: ஏப்ரல் 24, 04:44 PM
மேலும்

3