விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து ; பயணிகள் உயிர் தப்பினர்

ஹூப்ளியில் தரையிறங்கிய போது இண்டிகோ விமானம் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

அப்டேட்: ஜூன் 15, 04:31 PM
பதிவு: ஜூன் 15, 03:47 PM

கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கண்காணிப்பு

கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கண்காணிப்பு

பதிவு: ஜூன் 12, 12:47 AM

விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ

வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது.

பதிவு: ஜூன் 04, 12:57 PM

லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்

லண்டனில் இருந்து விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தடைந்தன.

பதிவு: மே 04, 08:56 AM

பிரான்ஸ் நாட்டின் மருத்துவபொருட்களை உள்ளடக்கிய விமானம் இந்தியா வந்தடைந்தது

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தடைந்தது.

பதிவு: மே 02, 09:00 AM

ஊழியருக்கு கொரோனா தொற்று : சிட்னியில் இருந்து ஆள் இன்றி காலியாக டெல்லி வந்த விமானம்

விமான ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதை தொடர்ந்து சிட்னியில் இருந்து ஆள் இன்றி காலியாக விமானம் டெல்லி வந்தது.

அப்டேட்: ஏப்ரல் 27, 06:02 PM
பதிவு: ஏப்ரல் 27, 05:42 PM

நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: ஏப்ரல் 22, 01:56 AM

ஏப்ரல் 21 பிரான்சில் இருந்து 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

ஏப்ரல் 21 ம் தேதி பிரான்சில் இருந்து 6 ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா அனுப்பி வைப்பார்.

பதிவு: ஏப்ரல் 17, 01:00 PM

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம்

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 08, 10:56 PM

4-வது தொகுதி 3 ரபேல் விமானங்கள் நேற்று பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தன

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 01, 10:50 AM

1