தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

கொடைக்கானல் அருகே விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 13, 08:33 PM

கார் மோதி விவசாயி சாவு

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பலியாகினார்.

பதிவு: மே 12, 06:22 PM

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

பெண் மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதன் எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

பதிவு: மே 12, 12:56 AM

உழவர் சந்தை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் திடீர் போராட்டம்

ஊட்டியில் உழவர் சந்தை இடமாற்றத்தை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்டேட்: மே 11, 06:48 AM
பதிவு: மே 11, 06:47 AM

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 08, 02:22 AM

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்க விவசாயி சாவு

கோவில்பட்டி அருகே விவசாயி கிணற்றில் மூழ்கி பலியானார்.

பதிவு: மே 07, 08:53 PM

விவசாயி தற்கொலை

குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 06, 07:55 PM

கடலூரில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம்

கடலூரில் கோழிக்கொண்டை பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: மே 04, 09:52 PM

தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய அண்ணன் கைது

தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய அண்ணன் கைது

பதிவு: மே 01, 10:57 PM

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பதிவு: ஏப்ரல் 30, 10:06 PM
மேலும்

4