விளாத்திகுளம் அருகே வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

விளாத்திகுளம் அருகே வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

பதிவு: ஜூன் 16, 12:55 AM

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

நெகமம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 13, 11:17 PM

முழு கொள்ளளவை எட்டிய மருதாநதி அணை; விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக அய்யம்பாளையம் மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

பதிவு: ஜூன் 13, 07:12 PM

வருகிற 26 ந்தேதி நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

டெல்லி போராட்டம் 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி 26 ந்தேதி நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

பதிவு: ஜூன் 12, 04:02 PM

எள்ளுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதை கண்டித்து குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை

எள்ளுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதை கண்டித்து குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 11, 10:45 PM

கருவேப்பிலங்குறிச்சி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 09, 10:40 PM

விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார்... ஆனால் ஒரு கோரிக்கையை தவிர ... - மத்திய வேளாண்துறை மந்திரி

மத்திய பிரதேச பா.ஜ.க. அரசில் நிலையற்ற தன்மை எதுவும் இல்லை என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.

அப்டேட்: ஜூன் 09, 01:17 PM
பதிவு: ஜூன் 09, 11:17 AM

போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்

அரியானா மாநிலம் தோஹானாவில் கைது செய்த விவசாயிகளை விடுவிக்க கோரி போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 07, 01:26 PM

ஆனைப்புல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

அண்ணாந்து பார்க்க வைக்குமளவுக்கு மிக உயரமாக வளரக்கூடிய ஆனைப்புல் சாகுபடியால் கால்நடைகளின் தீவனத் தேவை பூர்த்தியாவதால் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் இதனை வளர்த்து வருகின்றனர்.

பதிவு: ஜூன் 05, 08:58 PM

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 04, 01:36 PM
மேலும்

4