பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 12, 12:36 PM

பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்

பண்ணைகளில் கூலி தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் கொடுக்கப்படுகிறது என மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 03, 01:48 PM

விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் : சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு

விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 26, 06:47 PM

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

பதிவு: மார்ச் 26, 10:32 AM

திருவண்ணாமலை; விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டம்

அலுவலர்கள் கோரிக்கை மனு வாங்காததால் விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 16, 09:20 PM

டெல்லி எல்லை போராட்டக்களத்தில் நிரந்தர குடியிருப்புகள் அமைக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 107-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: மார்ச் 13, 04:07 PM

பஞ்சாப்:ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து 169 நாட்களுக்கு பின் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கம்

பஞ்சாப் மாநிலத்தில் 169 நாட்களாக நடைபெற்று வந்த ரெயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் நேற்று வாபஸ் பெற்றனர். இதனால், அவ்வழித்தடத்தில் இன்று முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பதிவு: மார்ச் 12, 10:53 AM

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம்; தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா

இந்திய விவசாயிகள் போராடடம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதத்திற்கு இங்கிலாந்து தூதரை அழைத்து இந்தியாகண்டனம் தெரிவித்தது.

பதிவு: மார்ச் 09, 07:54 PM

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

சர்வதேச பெண்கள் தினமான இன்று டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மார்ச் 08, 12:02 PM

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராடுவோம் - பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 07, 06:16 PM
பதிவு: மார்ச் 07, 06:03 PM
மேலும்

4