ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அசத்தல் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பதிவு: மே 10, 05:18 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. தக்கவைத்தது. மேலும் 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 தொகுதிகளை பறிகொடுத்து, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. தக்கவைத்தது. மேலும் 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 தொகுதிகளை பறிகொடுத்து, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

பதிவு: மே 03, 06:24 PM

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தாயிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தனது தாயிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.

பதிவு: மே 03, 10:30 AM

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 03, 10:04 AM

பெரியார் பூமியான இந்நிலத்தில் எப்போதும் வெற்றிடம் ஏற்படாது - கி. வீரமணி பெருமிதம்

இனமானப் போரில் திராவிடம் வென்றது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 09:31 AM

சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து

சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 07:27 AM

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி; மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.

பதிவு: மே 03, 01:52 AM

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மீண்டும் வெற்றி

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மீண்டும் வெற்றிபெற்றார்.

பதிவு: மே 02, 11:13 PM

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார்.

பதிவு: மே 02, 11:02 PM
மேலும்

3