டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பதிவு: மே 14, 06:42 AM

ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள்14 நாட்கள் வேலை நிறுத்தம்

ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் 14 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

அப்டேட்: மே 05, 07:41 PM
பதிவு: மே 05, 07:16 PM

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குவிந்து கிடக்கும் குப்பையால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 23, 06:14 PM

டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பதிவு: ஏப்ரல் 10, 11:38 PM

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பதிவு: மார்ச் 18, 01:35 AM

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பதிவு: மார்ச் 16, 07:37 AM

நெல்லையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலையை குறைக்கக்கோரி நெல்லையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: பிப்ரவரி 27, 04:55 AM

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் இன்று வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

பதிவு: பிப்ரவரி 26, 05:44 AM

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும்; தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்தது.

பதிவு: பிப்ரவரி 25, 05:01 AM

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

பதிவு: பிப்ரவரி 23, 04:59 PM

1