பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக் - வைகோ

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 17, 10:49 AM

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மதுரை தெற்கில் பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார் போட்டி

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வைகோ இன்று வெளியிட்டார்.மதுரை தெற்கில் பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார் போட்டி

பதிவு: மார்ச் 11, 08:49 PM

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது

பதிவு: மார்ச் 10, 08:10 PM

தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் - வைகோ தகவல்

தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 05, 01:23 PM

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரித்துள்ளார்.

பதிவு: மார்ச் 02, 02:10 PM

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 25, 12:21 AM

தேசத்துரோக வழக்கில் திஷா ரவி கைது வைகோ கண்டனம்

தேசத்துரோக வழக்கில் திஷா ரவி கைது வைகோ கண்டனம்.

பதிவு: பிப்ரவரி 18, 09:29 AM

பி.எச்.டி. முடித்திருந்தால்தான் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

பதிவு: ஜனவரி 23, 11:39 AM

இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் கோவில் உடைப்பு: இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் கோவில் உடைப்பு சம்பவத்திற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

பதிவு: ஜனவரி 20, 01:26 AM

அடுத்த மாதம் 3-ந்தேதி ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு

அடுத்த மாதம் 3-ந்தேதி ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 19, 02:20 AM

1