நெல்லை மாவட்டத்தில் புதிதாக 661 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 661 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

பதிவு: மே 16, 02:46 AM

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு 215 படுக்கைகள் தயார்

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு 215 படுக்கைகள் தயாராக உள்ளது.

பதிவு: மே 16, 01:16 AM

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கோவையில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

பதிவு: மே 15, 11:16 PM

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 02:33 PM

மே 31ஆம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்படிப்புகள் ரத்து - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

கொரோனா பரவல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 01:03 PM

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.

பதிவு: மே 15, 11:25 AM

1,450 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 1,450 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பதிவு: மே 15, 03:08 AM

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் தெரிவித்தார்.

பதிவு: மே 14, 11:14 PM

தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 180 பேருக்கு கொரோனா மாவட்ட அளவில் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது

தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 180 பேருக்கு கொரோனா மாவட்ட அளவில் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது

பதிவு: மே 14, 11:06 PM

310 பேருக்கு கொரோனா உறுதி

310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: மே 14, 10:32 PM
மேலும்

3