சிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல் - 3 போ் பலி

சிதம்பரம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாகினா். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 08, 09:15 PM

0