தலைக்கவசம் அணியாத 434 பேர் மீது வழக்கு

தலைக்கவசம் அணியாத 434 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 19, 10:52 PM

3 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்ய இலக்கு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 3 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: அக்டோபர் 19, 07:32 PM

வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீரை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பதிவு: அக்டோபர் 19, 07:05 PM

குழந்தை திருமண தடைச்சட்டத்தில் 3 பேர் கைது

குழந்தை திருமண தடைச்சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 18, 10:58 PM

சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலி 3 பேர் படுகாயம்

உத்தனப்பள்ளி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: அக்டோபர் 18, 10:55 PM

ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 18, 10:30 PM

மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

பதிவு: அக்டோபர் 18, 06:46 PM

ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது

நேருவீதியில் ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 18, 12:36 AM

வீடு கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 3 கற்சிலைகள் திண்டிவனம் அருகே பரபரப்பு

வீடு கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 3 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் திண்டிவனம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: அக்டோபர் 17, 10:29 PM

மேலும் 73 பேருக்கு கொரோனா

மேலும் 73 பேருக்கு கொரோனா

பதிவு: அக்டோபர் 17, 09:33 PM
மேலும்

4