போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம்

கொரோனா பரிசோதனைக்காக வந்தபோது போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 04, 08:01 PM

0