கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை துணை ராணுவம்-போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பதிவு: மே 03, 02:49 AM

0