25 பேரை பலிகொண்ட காபூல் மருத்துவமனை தாக்குதல் - ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: நவம்பர் 03, 09:25 AM

ஆப்கானிஸ்தான்: மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதலில் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: நவம்பர் 02, 05:13 PM

ஆப்கானிஸ்தான்: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அப்டேட்: நவம்பர் 02, 03:33 PM
பதிவு: நவம்பர் 02, 03:11 PM

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 20, 01:25 AM

ஆப்கானிஸ்தான் விவகாரம்: ரஷியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை - அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷிய தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 19, 01:18 AM

ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைது செய்த தலீபான்கள்...!

ஆப்கானிஸ்தானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளனர்.

அப்டேட்: அக்டோபர் 07, 11:29 AM
பதிவு: அக்டோபர் 07, 10:57 AM

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: அக்டோபர் 06, 09:44 AM

ஆப்கானிஸ்தான்: முன்னாள் அரசுப்படை வீரர்கள் உள்பட 13 பேரை கொலை செய்த தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசுப்படை வீரர்கள் உள்பட 13 பேரை தலீபான்கள் கொலை செய்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 05, 12:00 PM

ஐ.எஸ். அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கும் தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 28, 05:22 AM

நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவர்களின் உடலை தலீபான்கள் நகரின் மையப்பகுதியில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 25, 05:13 PM
மேலும்

3