அமெரிக்காவுக்குள் நுழையும் ஹைதி அகதிகள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் ஹைதி நாட்டின் அகதிகளை சொந்தநாட்டிற்கே அமெரிக்க அரசு அனுப்பி வைக்கிறது.

பதிவு: செப்டம்பர் 21, 05:36 PM

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 4 பேர் காயம்

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

அப்டேட்: செப்டம்பர் 13, 06:36 AM
பதிவு: செப்டம்பர் 13, 06:33 AM

அமெரிக்கா: ஐடா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஐடா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம், மின்தடை உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 09, 05:37 AM

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 01, 02:30 PM

அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை நிறுத்தி வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் அருகே காரை நிறுத்தி அதில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

அப்டேட்: ஆகஸ்ட் 20, 05:02 AM
பதிவு: ஆகஸ்ட் 20, 04:59 AM

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ - பல இடங்களில் மின் தடை

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 19, 02:13 AM

அமெரிக்க அடுக்குமாடி குடியிருப்பு விபத்து - 10 பேர் பலி

அமெரிக்க அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

பதிவு: ஜூன் 29, 02:21 AM

0