கடந்த ஆண்டு வேலை எடுத்துக்கொண்டு அலைந்தவர்கள் இந்த முறை கவலைப்பட்டார்களா? - அமைச்சர் சேகர் பாபு

கடந்த ஆண்டு வேலை எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக அலைந்தவர்கள் இந்த ஆண்டு அந்த வேலை பற்றி கவலைப்பட்டார்களா? என பாஜக மீது அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்துள்ளார்.

பதிவு: ஜனவரி 22, 08:45 AM

பாவூர்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாவூர்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜனவரி 13, 01:30 AM

பாஜக - மம்தா பானர்ஜி ஒரே கனவையே காண்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். சார்பு வார நாளிதழில் வெளியான கட்டுரை

பாஜகவும், மம்தா பானர்ஜியும் ஒரே கணவையை காண்கின்றன என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு வாரநாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

பதிவு: டிசம்பர் 17, 11:38 AM

போலி மதிப்பெண் சான்றிதல் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் 5 ஆண்டு சிறை: பாஜக எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

போலி மதிப்பெண் சான்றிதல் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: டிசம்பர் 10, 02:42 PM

காங்கிரசும், கமிஷனும் ஒரேநாணயத்தின் இரு பக்கங்கள் - ஜேபி நட்டா விமர்சனம்

காங்கிரசும், கமிஷனும் ஒரேநாணயத்தின் இரு பக்கங்கள் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 15, 04:38 PM

படகில் சென்று நிவாரணம் வழங்கியது ஏன்? - அண்ணாமலை விளக்கம்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சைக்கிளில் செல்கிறார் நாங்கள் படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்சனையை தீர்ப்பதில் தவறு கிடையாது

பதிவு: நவம்பர் 12, 06:27 PM

வருமானம் அதிகரித்தால் மக்கள் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - பாஜக மந்திரி பேச்சு

வருமானம் அதிகரித்தால் மக்கள் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மந்திரி தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 01, 02:39 PM

0