மார்பகம் போற்றுவோம்!

தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்டேட்: நவம்பர் 20, 04:12 PM
பதிவு: நவம்பர் 22, 11:00 AM

0