அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.

அப்டேட்: டிசம்பர் 03, 12:24 PM
பதிவு: டிசம்பர் 03, 12:22 PM

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்: சென்னை பேராசிரியர் கைது

பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி 2 நாட்களாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அப்டேட்: டிசம்பர் 01, 03:22 PM
பதிவு: டிசம்பர் 01, 02:33 PM

நடமாடும் மலிவு விலை காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நடமாடும் காய்கறி கடைகளை உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

பதிவு: நவம்பர் 24, 12:54 PM

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்...!

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 17, 10:01 PM

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது - சென்னை ஐகோர்ட்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 15, 03:16 PM

அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தம்...

தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தார்

அப்டேட்: நவம்பர் 15, 03:41 PM
பதிவு: நவம்பர் 15, 11:35 AM

அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’

உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்

அப்டேட்: நவம்பர் 13, 03:57 PM
பதிவு: நவம்பர் 15, 11:00 AM

தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

மேலும் விவரங்களுக்கு 94450 25821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 12, 09:04 PM

தமிழகத்தில் மேலும் 812- பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பதிவு: நவம்பர் 12, 07:56 PM

ஆராய்ச்சியில் அசத்தும் ப்ரீத்தி

நவீன பிரச்சினைகளுக்கு, இயற்கை மூலம் தீர்வு காண்பதில் ப்ரீத்தி ராமதாஸ், கெட்டிக்காரர். அவரது ஆராய்ச்சியையும், நவீன தீர்வுகளையும் நேர்காணல் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: அக்டோபர் 18, 04:48 PM

1