அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 56 ஆயிரத்து 181 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 1,798 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 15, 04:27 PMஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 15, 03:57 PMஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக அதிகரித்துள்ளது.
பதிவு: ஏப்ரல் 15, 07:04 AMகொரோனா பரவிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
பதிவு: ஏப்ரல் 15, 05:37 AMராஜஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
பதிவு: ஏப்ரல் 15, 05:03 AMடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநருடன் முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பதிவு: ஏப்ரல் 15, 04:30 AMதலைநகர் டெல்லியில் நேற்று ஒரேநாளில் 17 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 15, 04:14 AMமராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 58 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 14, 11:29 PMஅபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்.
பதிவு: ஏப்ரல் 14, 04:07 PMஉத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பதிவு: ஏப்ரல் 14, 05:28 AM4