ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு

20 லட்சம் ஸ்ட்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

பதிவு: மே 13, 05:48 AM

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியிருந்தால் பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் - மும்பை ஐகோர்ட் கருத்து

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறை படுத்தியிருந்தால் பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 13, 05:09 AM

இந்தோனேசியா அனுப்பி வைத்த 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை இந்தோனேசியா அனுப்பி வைத்துள்ளது.

பதிவு: மே 13, 04:32 AM

இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குக, சென்ட்ரல் விஸ்டா பணியை நிறுத்துக - பிரதமர் மோடிக்கு 9 பரிந்துரைகளை வழங்கிய எதிர்க்கட்சிகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு 9 பரிந்துரை திட்டங்களை எதிர்கட்சிகள் கடிதம் மூலம் வழங்கியுள்ளன.

பதிவு: மே 13, 02:11 AM

ஆக்சிஜன், மருந்துப்பொருட்கள் கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டில் ஆக்சிஜன், மருந்துப்பொருட்கள் கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள், மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மே 13, 01:31 AM

ஜப்பான் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஜப்பான் அனுப்பி வைத்துள்ளது.

பதிவு: மே 13, 01:03 AM

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட ராஜஸ்தான் அரசு முடிவு

மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பதிவு: மே 13, 12:06 AM

கேரளாவில் இன்று 43 ஆயிரம் பேருக்கு கொரோனா - 95 பேர் பலி

கேரளாவில் இன்று 43 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 12, 11:27 PM

கொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்

கொரோனா பாதிப்பால் மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த நபர் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

பதிவு: மே 12, 05:00 AM

சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்துள்ளன.

பதிவு: மே 12, 04:13 AM
மேலும்

5