டெல்லியில் கட்டுப்பாடுகளை தளர்த்த கவர்னருக்கு முதல்-மந்திரி பரிந்துரை

டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த கவர்னருக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளார்.

பதிவு: ஜனவரி 21, 12:41 PM

குடியுரிமை திருத்தச்சட்ட டெல்லி வன்முறை: குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில்

டெல்லி வன்முறையில் முதல் முறையாக குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 20, 01:34 PM

டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதிவு: ஜனவரி 11, 01:00 PM

படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகனை அவரது தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜனவரி 08, 01:16 AM

வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம்: இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம் - டெல்லி அரசு

வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பாலியல் குற்றம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 08, 12:41 AM

படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை காப்பாற்றிய போலீசார்...!

மின்சாரம் பாய்ந்ததில் படுகாயங்களுடன் சாலையில் கிடந்த மயிலை போலீசார் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜனவரி 06, 01:20 PM

குளிர்கால விடுமுறை ரத்து; ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வர டெல்லி எய்ம்ஸ் உத்தரவு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் உள்பட அனைவருக்கும் உடனடியாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 04, 12:02 PM

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகிய பெண்ணின் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது...!

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகிய பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: ஜனவரி 02, 02:14 AM

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத மதுக்கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு..!

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 2 மதுக்கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 02, 01:32 AM

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

பதிவு: டிசம்பர் 28, 05:33 PM
மேலும்

2