இனிய நட்பால் வாழ்க்கை இனிக்கும்

எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.

அப்டேட்: ஜனவரி 22, 05:04 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

மார்புத் தசைகளை உறுதியாக்கும் தனுராசனம்

உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது.

அப்டேட்: ஜனவரி 22, 05:17 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

சீஸ் ஸ்டிக்ஸ்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘சீஸ் ஸ்டிக்ஸ்' தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

அப்டேட்: ஜனவரி 22, 05:11 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு

வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.

அப்டேட்: ஜனவரி 22, 04:53 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்

என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.

அப்டேட்: ஜனவரி 22, 04:47 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

எடைக் குறைப்பும்.. கொழுப்பு குறைந்த உணவும்..

ஆரோக்கியத்துக்கு கொழுப்புச்சத்து அவசியமானது; அதே சமயம் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

அப்டேட்: ஜனவரி 22, 05:13 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருங்கள்!

மனதை ஆழ்த்தும் துயரம் இருந்தால் உண்ணவோ, உறங்கவோ, சிரிக்கவோ தோன்றாது. கவலையில் இருக்கும்போது, மனது தவறான முடிவுகளைத் தேடும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்க்க முயலுங்கள்.

அப்டேட்: ஜனவரி 22, 05:07 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

முதலீடுகளில் எழும் சவால்களை எளிதில் சமாளிக்கலாம்

முதலீட்டை நம் வருமானத்திற்கு ஏற்ப குறுகிய காலத் திட்டமாகக் கணக்கிடுவது சிறந்தது.

அப்டேட்: ஜனவரி 22, 05:16 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

இறகுகளைக் கொண்டு அணிகலன்கள் செய்யும் கலை

இருபதாம் நூற்றாண்டில் பறவைகளின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடை மற்றும் அணிகலன்கள் பெண்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தன.

அப்டேட்: ஜனவரி 22, 05:03 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

தாய்ப்பால் அணிகலன்கள்

தாய்ப்பாலை பதப்படுத்தி அணிகலன் செய்வதற்கு ஏதுவாக சில ரசாயனப் பொருட்களைக் கலந்து நிரந்தரமாக கெடாமல் இருக்கும் வகையில் ‘தாய்ப்பால் அணிகலன்கள்’ உருவாக்கப்படுகின்றன.

அப்டேட்: ஜனவரி 22, 05:02 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM
மேலும்

2