70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டி டிமிக்கி கொடுத்த தாத்தா...!

லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் ஒரு நபர் 70 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டியுள்ளார்.

பதிவு: ஜனவரி 28, 06:30 PM

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ’கடல் டிராகன்’ புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் டிராகனின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 11, 11:07 AM

மதுபானக் குளியலுடன் மன்னராக விருப்பமா...? விண்ணப்பம் செய்யலாம், விரைவில் ஏலம்...!

மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் பாரம்பரிய முறைப்படி மதுபானத்தால் (பீர்) குளிப்பாட்டப்பட்டு மன்னராக மகுடம் சூட்டப்படுவார்.

பதிவு: டிசம்பர் 22, 10:11 AM

இங்கிலாந்து: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 31 பேர் பலி

அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: நவம்பர் 25, 12:12 PM

25 கற்பழிப்பு வழக்குகள்: குற்றவாளி சிறையில் கொரோனாவுக்கு பலி

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.

பதிவு: நவம்பர் 17, 04:01 PM

போதையில் தகராறு: மனைவியை 18 முறை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை குத்திக்கொன்ற இந்திய கணவருக்கு இங்கிலாந்து கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பதிவு: நவம்பர் 16, 05:19 PM

இங்கிலாந்து: மருத்துவமனை அருகே கார் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி

இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 15, 09:59 PM

இங்கிலாந்து: இரு ரெயில்கள் மோதல் - 17 பேர் படுகாயம்

இங்கிலாந்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

பதிவு: நவம்பர் 01, 09:17 PM

தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக தவறாக அனுப்பப்பட்ட ‘இமெயில்’ - ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி

தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக தவறுதலாக அனுப்பப்பட்ட இமெயிலால் மருத்துவக்கல்லூரி மாணவி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: அக்டோபர் 29, 09:49 PM

0