டெல்லி எல்லையில் விவசாயிகள் 146-வது நாளாக போராட்டம்

டெல்லி எல்லையில் 146-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 22, 07:43 AM

டெல்லி எல்லையில் விவசாயிகள் 144-வது நாளாக போராட்டம்

டெல்லி எல்லையில் 144-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 20, 08:13 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

பதிவு: மார்ச் 26, 10:32 AM

டெல்லி எல்லை போராட்டக்களத்தில் நிரந்தர குடியிருப்புகள் அமைக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 107-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: மார்ச் 13, 04:07 PM

பஞ்சாப்:ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து 169 நாட்களுக்கு பின் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கம்

பஞ்சாப் மாநிலத்தில் 169 நாட்களாக நடைபெற்று வந்த ரெயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் நேற்று வாபஸ் பெற்றனர். இதனால், அவ்வழித்தடத்தில் இன்று முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பதிவு: மார்ச் 12, 10:53 AM

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

சர்வதேச பெண்கள் தினமான இன்று டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மார்ச் 08, 12:02 PM

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை போராட்டக்களம் அருகே தூக்கில் தொங்கினார்

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டக்களம் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை தூக்கில் தொங்கினார்.

பதிவு: மார்ச் 08, 06:34 AM

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராடுவோம் - பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 07, 06:16 PM
பதிவு: மார்ச் 07, 06:03 PM

வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 21, 02:48 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல் பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் நடந்தது

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் போராட்டம் நடந்தது.

பதிவு: பிப்ரவரி 19, 05:06 AM

1