வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாய சங்க தலைவர் புதிய கட்சி தொடங்கினார்...!

அரசியல் முழுவது மாசடைந்துவிட்டது என்று கூறிய விவசாய சங்க தலைவர் ’சம்யுக்தா சங்ஹர்ஷ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

பதிவு: டிசம்பர் 18, 12:19 PM

போலீஸ் நடவடிக்கையில் எந்த விவசாயிகளும் உயிரிழக்கவில்லை - மத்திய அரசு

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையில் எந்த விவசாயிகளும் உயிரிழகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 10, 04:02 PM

விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - நாளை இறுதி முடிவு

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இறுதி முடிவு நாளை அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்பட உள்ளது.

பதிவு: டிசம்பர் 07, 06:33 PM

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் - ராகேஷ் திகாய்த்

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

பதிவு: டிசம்பர் 04, 10:24 AM

போராட்டக்களத்தை விட்டு வெளியேறமாட்டோம் - விவசாய சங்க தலைவர்

குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் வரை போராட்டக்களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என்று விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 01:08 PM

உரிமைக்காக எவ்வாறு போராடுவது என விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் - கெஜ்ரிவால்

உரிமைக்காக அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பது குறித்து விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 26, 01:24 PM

தேர்தல் தோல்வியை பிரதமர் மோடி உணரத் தொடங்கிவிட்டார் - பிரியங்கா காந்தி விமர்சனம்

தேர்தல் தோல்வியை உணரத் தொடங்கிவிட்டதால் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 19, 01:03 PM

வேளாண் சட்டத்தை முன்பே ரத்து செய்திருந்தால் 700 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் - கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்களை முன்பே ரத்து செய்திருந்தால் 700 விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 19, 12:29 PM

வேளாண் சட்டங்கள் வாபஸ்; இனிப்பு வழங்கி கொண்டாடும் விவசாயிகள்...!

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 19, 10:57 AM

விவசாயிகளின் கஷ்டங்களை அருகில் இருந்து கவனித்துள்ளேன் - பிரதமர் மோடி

விவசாயிகளின் கஷ்டங்களை அருகில் இருந்து கவனித்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 19, 09:59 AM

1