கொரோனா பாதிப்பு எதிரொலி: ஐ-லீக் கால்பந்து போட்டி தள்ளிவைப்பு

வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான காரணத்தால் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பதிவு: டிசம்பர் 30, 08:25 AM

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஐதராபாத் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன

பதிவு: டிசம்பர் 23, 06:33 AM

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

இன்று இரவு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

பதிவு: டிசம்பர் 13, 02:21 PM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் இன்று மோதல்

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதவுள்ள போட்டி என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பதிவு: டிசம்பர் 09, 01:38 PM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் - கோவா அணிகள் இன்று மோதல்

கோவா அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பதிவு: டிசம்பர் 07, 08:52 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர்-ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

ஜாம்ஷெட்பூர் அணி விளையாடிய 3 போட்டியில் 1 -ல் வெற்றி 2-ல் டிரா என்று புள்ளி பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளது.

பதிவு: டிசம்பர் 06, 03:39 PM

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி

மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

பதிவு: டிசம்பர் 02, 08:10 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா

மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.

பதிவு: டிசம்பர் 01, 09:01 AM

கால்பந்து போட்டியின் உயரிய விருது : 7வது முறையாக வென்றார் லியோனல் மெஸ்ஸி

முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு பாலன் டி ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றார்.

பதிவு: நவம்பர் 30, 10:29 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது

பதிவு: நவம்பர் 24, 03:27 PM
மேலும்

2