கேரளாவில் பா.ஜ.க., கம்யூனிஸ்டு ரகசிய கூட்டணி உம்மன் சாண்டி பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவில் காங்கிரஸ் அணிக்கு எதிராக பா.ஜ.க.- கம்யூனிஸ்டு கட்சிகள் அமைத்துள்ள ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது என கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார்.

பதிவு: மார்ச் 19, 07:00 AM

தி.மு.க.- காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி, கடந்த முறையைப் போலவே 41 தொகுதிகள் வேண்டும் என்று அடம் பிடித்தது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 இடங்களைத் தாண்டி ஒன்றுகூட கூடுதலாக தர முடியாது என்று தடாலடியாக அறிவித்துவிட்டனர்.

பதிவு: மார்ச் 08, 06:24 PM

ஈராக்கில் பரபரப்பு அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 04, 04:02 AM

பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: பிப்ரவரி 20, 04:16 AM

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 10 பேரின் மரண தண்டனை உறுதி டாக்கா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 18, 05:30 AM

ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்

ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 07:17 AM

0