தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் - தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 22, 12:11 PM

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 27, 12:56 PM

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 24, 03:03 PM

"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

டி.என்.பி.எஸ்.சி. அரசுப்பணிகளில் 1 முதல் 12-ம் வகுப்புவரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 22, 05:22 PM

தமிழகத்தில் மது கடைகளைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் முறையீடு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 19, 01:31 PM

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 16, 02:57 PM

தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வேட்புமனுக்கள் ஏற்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 12, 05:41 PM

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கொடுத்த உத்தரவாத கடிதம் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? ஐகோர்ட்டு கேள்வி

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த உத்தரவாத கடிதம், அவரது சம்பந்தி ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என்று பைனான்சியர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

பதிவு: பிப்ரவரி 19, 03:37 AM

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 10 பேரின் மரண தண்டனை உறுதி டாக்கா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 18, 05:30 AM

விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தை வெளியிட இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் விஷால் நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் ‘சக்ரா’. இந்த படத்தின் கதையை, அதன் இயக்குனர் ஆனந்தன் முதலில் என்னிடம் சொன்னார். பின்னர், படமாக்குவதற்கு என்னிடம் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், விஷால் நடிப்பில் சக்ரா படத்தை எடுத்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 17, 09:55 AM

1