பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.
பதிவு: ஜனவரி 20, 05:42 AMபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. கடைசி நாளில் முடிவு கிடைக்குமா? அல்லது டிராவில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
பதிவு: ஜனவரி 19, 05:52 AMஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரைசதத்தால் சரிவை சமாளித்த இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
பதிவு: ஜனவரி 18, 05:40 AMஇந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆட்டமிழந்தது. கடைசி பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.
பதிவு: ஜனவரி 17, 05:42 AMசிட்னியில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறி கோஷமிட்ட சம்பவத்திற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜனவரி 10, 03:02 PMஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.
பதிவு: ஜனவரி 10, 12:59 PMஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஜனவரி 10, 11:02 AMஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பதிவு: ஜனவரி 09, 01:19 PMஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பதிவு: ஜனவரி 09, 10:07 AMஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பதிவு: ஜனவரி 07, 04:45 AM1