நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி - 2வது மிகப்பெரிய வசூல்

கடந்த அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூலை விட இந்த நவமபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி அதிகரித்து உள்ளது.

பதிவு: டிசம்பர் 01, 02:16 PM

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு

இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: டிசம்பர் 01, 01:16 PM

சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்...இந்தியா அதிருப்தி

பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் சவுலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார்

பதிவு: டிசம்பர் 01, 10:42 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா

மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.

பதிவு: டிசம்பர் 01, 09:01 AM

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!

இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 30, 12:11 PM

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!

ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் முதல்முறையாக ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார்

பதிவு: நவம்பர் 30, 08:54 AM

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பதிவு: நவம்பர் 25, 09:28 AM

பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை - அமெரிக்கா

இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 24, 07:25 AM

அமெரிக்க அரசின் உயர் பதவியில் முதல் இந்தியப் பெண்

இது அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவி ஆகும். அமெரிக்காவில் இத்தகைய உயர் பதவிகளில் பணியாற்றும் முதல் பெண் மற்றும் அமெரிக்கர் அல்லாதவர் வனிதா குப்தா.

அப்டேட்: நவம்பர் 20, 04:47 PM
பதிவு: நவம்பர் 22, 11:00 AM

அஸ்வின் மோசமாக பந்துவீசி நான் பார்த்தது இல்லை - நியூசிலாந்து வீரர்

முதல் 20 ஓவர் போட்டியில் அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிவு: நவம்பர் 19, 01:47 PM
மேலும்

3