நடந்து முடிந்த கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!

தங்கள் திருமண புகைப்படங்களை முதல் முறையாக கத்ரினா கைப் - விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பதிவு: டிசம்பர் 10, 08:25 AM

கத்ரினா - விக்கி கவுசல் திருமணம் மூலம் ரூ.80 கோடி வருமானம் ?

கத்ரீனாவும் விக்கி கவுசலும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

பதிவு: டிசம்பர் 09, 03:34 PM

கவுசல்-கத்ரீனா திருமண ஏற்பாடு; வழக்கறிஞர் போலீசில் புகார்

திருமணத்துக்காக பழமையான கோயில் பாதையை அடைத்துள்ளதாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நைட்ராபிண்ட் சிங் ஜாடோன் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்

பதிவு: டிசம்பர் 07, 01:45 PM

கத்ரீனா கைப் கன்னம் போன்ற சாலைகள்....மந்திரியின் சர்ச்சை பேச்சு

எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் என ராஜேந்திர குடா தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 24, 04:23 PM

0