புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையர்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தேவைபடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 13, 11:33 AM

5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 10:21 AM

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக சார்பு வேட்பாளர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக சார்பு வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

அப்டேட்: அக்டோபர் 12, 09:18 PM
பதிவு: அக்டோபர் 12, 08:50 PM

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்.

அப்டேட்: அக்டோபர் 09, 11:05 AM
பதிவு: அக்டோபர் 09, 09:54 AM

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

பதிவு: அக்டோபர் 09, 07:02 AM

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 22, 05:21 PM

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 16, 10:53 AM

"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” - செல்லூர் ராஜூ

"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 15, 03:06 PM
பதிவு: செப்டம்பர் 15, 01:52 PM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 15, 12:32 PM

தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 15, 11:42 AM

1