5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 10:21 AM

கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

அப்டேட்: அக்டோபர் 12, 06:20 PM
பதிவு: அக்டோபர் 12, 06:14 PM

வள்ளலார் பிறந்த நாள் 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் தேதி (இன்று) 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 05, 12:39 PM

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 17, 01:56 PM

'சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம்' - மு.க.ஸ்டாலின் டுவிட்

சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 17, 12:51 PM
பதிவு: செப்டம்பர் 17, 12:30 PM

தந்தை பெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்டேட்: செப்டம்பர் 17, 12:50 PM
பதிவு: செப்டம்பர் 17, 11:31 AM

தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 16, 12:10 PM

கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பதிவு: செப்டம்பர் 16, 11:42 AM

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்

'இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி' என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 15, 11:14 AM

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்டேட்: செப்டம்பர் 15, 11:14 AM
பதிவு: செப்டம்பர் 15, 10:54 AM

1