மும்பை

மனைவியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி திரும்பிய போது கார் விபத்து; கணவன் - மனைவி பலி

மனைவியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

பதிவு: செப்டம்பர் 29, 02:58 AM

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - காப்பாற்றிய நிர்பயா பிரிவு

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்யபா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 28, 04:33 AM

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 23, 04:23 PM

மராட்டியம்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: செப்டம்பர் 13, 11:27 AM

மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

பதிவு: செப்டம்பர் 12, 02:26 AM

மராட்டியம்: கடும் விலை வீழ்ச்சியால் தக்காளிகளை சாலையில் கொட்டும் விவசாயிகள்

மராட்டியத்தின் நாசிக் பகுதியில் கடும் விலை வீச்சி காரணமாக தக்காளிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஆகஸ்ட் 27, 10:25 AM

0