நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பதிவு: நவம்பர் 25, 09:28 AM

டோனியை அடுத்து கொண்டாடப்படும் கேப்டன் வில்லியம்சன்...! உலக கோப்பையை கைப்பற்றுமா நியூசிலாந்து ?

இது வரை கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு கேப்டனும் ஒரே ஆண்டில் தனது நாட்டிற்கு இரண்டு ஐசிசி பட்டங்களை பெற்று கொடுத்தது இல்லை

பதிவு: நவம்பர் 12, 04:51 PM

உலகக்கோப்பை முடிந்த 2 நாட்களில் அடுத்த போட்டி : ஓய்வின்றி களம்காணும் நியூசிலாந்து

14 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அதன் பிறகு 17 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது.

பதிவு: நவம்பர் 12, 03:13 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

பதிவு: நவம்பர் 09, 08:12 PM

0