நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி

நீண்ட நேர விமானப்பயணம் என்பது காகிதங்கள் மற்றும் கோப்புகளை பார்வையிடுதல் மற்றும் வேலைகளை செய்வதற்கான வாய்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 23, 03:51 PM

கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடியின் மணற்சிற்பம் அமைத்த சிற்பக்கலைஞர்

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடிக்கு மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 10:44 AM

''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து

பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அப்டேட்: செப்டம்பர் 17, 10:29 AM
பதிவு: செப்டம்பர் 17, 10:02 AM

ஐ.நா. பொதுசபையில் வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி உரை

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வரும் 25-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.

பதிவு: செப்டம்பர் 14, 08:03 AM

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு

ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 13, 10:46 AM

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

பதிவு: ஜூலை 27, 08:46 AM

பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்-மந்திரி சந்திப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுள்ளார்.

பதிவு: ஜூலை 10, 02:11 PM

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: ஜூலை 10, 12:01 PM

0