இம்ரான்கானின் 2-வது மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு...!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 03, 01:46 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு...!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 03, 12:20 PM

அதிகாலை பனியால் அடுத்தடுத்து மோதிய கார்கள் - 3 பேர் பலி

அதிகாலை நிலவிய பனியால் வெளிச்சமின்மை காரணமாக அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: டிசம்பர் 22, 03:18 PM

இந்து மத கடவுள் சிலை உடைப்பு - பாகிஸ்தானில் தொடரும் தாக்குதல்

பாகிஸ்தானில் இந்து மத கடவுள் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

பதிவு: டிசம்பர் 21, 08:15 PM

சிறுமி பலாத்கார வழக்கு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மீதான புகார் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: டிசம்பர் 21, 08:30 AM

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின்: இந்திய கடற்படை பறிமுதல்..!

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 400 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பதிவு: டிசம்பர் 20, 10:40 AM

பாகிஸ்தானுக்கு 19.5 கோடி டாலர் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கான ஒப்புதலை உலக வங்கி அளித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 19, 10:06 AM

பிரபல கிரிக்கெட் வீரருக்கு எதிராக பந்துவீச நான் பயந்துள்ளேன்-வஹாப் ரியாஸ்

வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார்.

பதிவு: டிசம்பர் 16, 07:44 PM

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா

அடுத்த ஆண்டு நடைப்பெற இருக்கும் மகளிர் உலகக்கோப்பை போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .

பதிவு: டிசம்பர் 15, 03:56 PM

பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி - கராச்சியில் இன்று நடைபெறுகிறது

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதிவு: டிசம்பர் 14, 05:08 PM
மேலும்

3