பெட்ரோல் விலை இன்றும் உயர்வு; தமிழகம் முழுவதும் பெட்ரோல் ரூ 100-ஐ தாண்டியது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

அப்டேட்: ஜூலை 02, 07:11 AM
பதிவு: ஜூலை 02, 07:08 AM

ஜூன் 29: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பதிவு: ஜூன் 29, 07:04 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: ஜூன் 11, 07:21 AM

கிடுகிடுவென உயரும் பெட்ரோல்,டீசல் விலை - 7 நகரங்களில் ரூ.100-ஐ கடந்தது

நாட்டின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அப்டேட்: ஜூன் 10, 09:50 AM
பதிவு: ஜூன் 10, 08:39 AM

ஜூன் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூன் 10, 08:11 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 09, 07:52 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திய நபர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்.

அப்டேட்: ஜூன் 08, 12:36 PM
பதிவு: ஜூன் 08, 12:32 PM

ஜூன் 06: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.47-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூன் 06, 07:16 AM

ஜூன் 05: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூன் 05, 07:00 AM

ஜூன் 04: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூன் 04, 07:01 AM
மேலும்

2