சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

பதிவு: ஜனவரி 24, 06:54 AM

ரஷியா பேரழிவை சந்திக்கும் - ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை...!

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: ஜனவரி 20, 07:24 AM

ரஷியா படையெடுக்கலாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி உக்ரைன் விரைவு...!

உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பதிவு: ஜனவரி 19, 12:24 PM

பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி

ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அப்டேட்: ஜனவரி 15, 04:06 PM
பதிவு: ஜனவரி 17, 11:00 AM

உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் - அமெரிக்கா தகவல்

உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜனவரி 15, 08:10 AM

டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!

டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜனவரி 11, 12:16 PM

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்...!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 30, 08:30 PM

சென்னையில் கனமழை: சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

பதிவு: டிசம்பர் 30, 06:19 PM

என்ன ஆகும் சென்னை... அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும்...!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 30, 05:15 PM

சென்னையில் எதிர்பாராமல் பெய்யும் திடீர் கனமழை...!

சென்னையில் கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

அப்டேட்: டிசம்பர் 30, 05:10 PM
பதிவு: டிசம்பர் 30, 04:47 PM
மேலும்

4