சசிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதிவு: ஜனவரி 28, 11:06 AMசசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
பதிவு: ஜனவரி 27, 01:21 PM4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்
அப்டேட்: ஜனவரி 27, 11:24 AMசசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஜனவரி 27, 10:30 AMசசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதிவு: ஜனவரி 25, 10:24 AM0