இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 3 பேர் கைது - போதைபொருள் பறிமுதல்

95 கிலோ போதைப்பொருளுடன் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையமுயன்ற வங்காளதேசத்தினர் 3 பேரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 25, 02:01 PM

0