டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை போராட்டக்களம் அருகே தூக்கில் தொங்கினார்

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டக்களம் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை தூக்கில் தொங்கினார்.

பதிவு: மார்ச் 08, 06:34 AM

வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 21, 02:48 AM

மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்: கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 20, 04:22 AM

மதுரவாயல் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; தாய், தந்தை பிரிந்து சென்றதால் மனமுடைந்து விபரீத முடிவு

மதுரவாயல் அருகே தாய், தந்தை பிரிந்து சென்றதால் மனமுடைந்த கல்லூரி மாணவர், அவரது தாத்தா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 20, 03:55 AM

ஊராட்சி செயலாளர் தற்கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது ஒகேனக்கல்லில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்

ஊராட்சி செயலாளர் தற்கொலை வழக்கில் ஒகேனக்கல்லில் பதுங்கி இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: பிப்ரவரி 19, 12:00 PM

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பதிவு: பிப்ரவரி 17, 10:48 AM

குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை

குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 17, 10:45 AM

எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை

எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை செய்துகொண்டார்.

பதிவு: பிப்ரவரி 17, 05:05 AM

0