3 மாதங்கள் பழக்கம்: திருமணமானதை மறைத்து முகநூல் காதலனை நம்பிச்சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தேவகோட்டை அருேக இளம்பெண் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து முகநூல் காதலனை நம்பிச்சென்று அவரும் கைவிட்டதால், விஷம்குடித்து உயிரை மாய்த்தது விசாரணையில் தெரியவந்தது.

பதிவு: நவம்பர் 21, 05:13 PM

மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்த வாலிபர் தற்கொலை விவகாரம்: கள்ளக்காதலனுடன் பெண் கைது

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்தார். இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அப்டேட்: நவம்பர் 18, 05:58 PM
பதிவு: நவம்பர் 18, 04:38 PM

ஆழ்வார்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: நவம்பர் 18, 01:28 AM

ராமநாதபுரம்: காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை

ராமநாதபுரத்தில் காதல் தம்பதி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 14, 09:23 PM

0