உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயர் பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 24, 12:12 PM

நோட்டா வாக்கு அதிகமாக இருந்தால் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்டேட்: மார்ச் 15, 02:21 PM
பதிவு: மார்ச் 15, 01:49 PM

"மாநில அரசில் பொறுப்பு வகித்த அதிகாரியை தேர்தல் ஆணையராக நியமிக்கக்கூடாது" - உச்சநீதிமன்றம்

மாநில அரசில் பொறுப்பு வகித்த அதிகாரியை தேர்தல் ஆணையராக நியமிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பதிவு: மார்ச் 12, 12:02 PM

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பதிவு: மார்ச் 09, 12:15 PM

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பதிவு: மார்ச் 07, 03:03 AM

தமிழகத்தில் காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு

தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது.

அப்டேட்: மார்ச் 03, 07:20 AM
பதிவு: மார்ச் 03, 06:57 AM

முல்லைப்பெரியாறு அணை வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

பதிவு: மார்ச் 03, 06:27 AM

தொகுதிக்கு வெளியே வசிப்பவர்களுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குரிமை அளிக்க கோரி கேரளத்தை சேர்ந்த எஸ்.சத்யன், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

பதிவு: பிப்ரவரி 19, 04:02 AM

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

பதிவு: பிப்ரவரி 19, 03:50 AM

69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: ‘வேலைவாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசின் உரிமை’- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசின் உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 18, 05:00 AM

1