ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 10, 06:23 PM

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பதிவு: ஜூலை 26, 08:14 AM

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றிபெற்றார்.

அப்டேட்: ஜூலை 26, 08:41 AM
பதிவு: ஜூலை 26, 07:09 AM

ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

பதிவு: ஜூலை 24, 08:47 AM

ஒலிம்பிக் துவக்கவிழா: இந்திய வீரர்கள் அணிவகுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் துவக்கவிழாவில் மன்பிரீத் சிங் மற்றும் மேரி கோம் தலைமையில் தேசியக்கொடியுடன் இந்திய வீரர்\வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர்.

பதிவு: ஜூலை 23, 06:17 PM

ஒலிம்பிக் துவக்கவிழா: அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் அணிவகுப்பு

ஒலிம்பிக் துவக்கவிழாவில் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

பதிவு: ஜூலை 23, 05:51 PM

டோக்கியோ ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டி முடிவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று துடுப்பு படகு போட்டியின் முதல் சுற்று நடைபெற்று வருகிறது.

அப்டேட்: ஜூலை 23, 08:41 AM
பதிவு: ஜூலை 23, 07:20 AM

0

News

10/22/2021 6:03:51 AM

http://www.dailythanthi.com/Topic/Tokyo-Olympics