ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு

ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு.

பதிவு: ஏப்ரல் 20, 01:34 AM

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்.

பதிவு: ஏப்ரல் 14, 04:07 PM

சென்னை புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.52 லட்சம் சிக்கியது - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர் மற்றும் ஆவடியில் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சத்து 7 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

அப்டேட்: மார்ச் 11, 10:17 PM
பதிவு: மார்ச் 12, 12:00 AM

முல்லைப்பெரியாறு அணை வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

பதிவு: மார்ச் 03, 06:27 AM

அமீரகத்தில், ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - புதிதாக 2,721 பேருக்கு தொற்று

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பதிவு: மார்ச் 02, 11:35 PM

இந்தியாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயம்: அமீரக மருத்துவ நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

இந்தியாவுக்கு செல்ல குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக இருப்பதால் அமீரக மருத்துவ நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பதிவு: பிப்ரவரி 25, 03:51 PM

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிபதிகள், வக்கீல்களுக்கு முன்னுரிமை கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிபதிகள், வக்கீல்களுக்கு முன்னுரிமை கோரும் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

பதிவு: பிப்ரவரி 17, 04:01 AM

0