உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்

உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்டேட்: ஜூலை 10, 02:43 PM
பதிவு: ஜூலை 10, 02:41 PM

உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - 3 பேர் மாயம்

உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

அப்டேட்: ஜூலை 10, 12:33 PM
பதிவு: ஜூலை 10, 11:09 AM

சாராய மாஃபியா குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் மர்ம மரணம்- கொலையா...?

உத்தரபிரதேசத்தில் சாராய கடத்தல் மாஃபியா குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்று அவரது மனைவி குற்றஞ்சட்டியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 15, 09:40 AM
பதிவு: ஜூன் 15, 09:27 AM

180 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

உத்தரபிரதேசத்தில் ஆழ்துழை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணிநேர தீவிர முயற்சிக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

பதிவு: ஜூன் 15, 08:02 AM

உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரபிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 09, 08:37 AM

உத்தரபிரதேசம்: கள்ளச்சாரயம் குடித்த 22 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 30, 05:34 AM

0