மே.வங்காளம்: அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி

மேற்குவங்காளத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: டிசம்பர் 01, 01:49 PM

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 16, 06:07 PM

மேற்குவங்காளத்தில் நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

மேற்குவங்காளத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 25, 03:28 PM

மேற்குவங்காளம்: பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை

மேற்குவங்காளத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பதிவு: அக்டோபர் 19, 05:41 AM

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக ஐகோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 04, 01:23 PM

நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு

நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்களியுங்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 23, 06:55 PM
பதிவு: செப்டம்பர் 23, 06:44 PM

மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

மேற்குவங்காளத்தில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: செப்டம்பர் 23, 02:29 PM

இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற விடமாட்டோம் - மம்தா பானர்ஜி

நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்றவிடமாட்டோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 22, 07:02 PM

மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம்

மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 20, 09:22 PM

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 14, 07:24 AM

1