உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்..

சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருப்பது, பின்னாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அப்டேட்: நவம்பர் 27, 04:25 PM
பதிவு: நவம்பர் 29, 11:00 AM

ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 27, 06:06 PM

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அப்டேட்: நவம்பர் 20, 03:57 PM
பதிவு: நவம்பர் 22, 11:00 AM

ஆபத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும், ‘பெப்பர் ஸ்பிரே’, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், கைப்பை மிகவும் நீளமானதாக இல்லாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.

அப்டேட்: நவம்பர் 20, 04:48 PM
பதிவு: நவம்பர் 22, 11:00 AM

பிரேசில் சுற்றுப்பயணம் : 23 பேர் கொண்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி அறிவிப்பு

பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிரேசில் அணியை எதிர்கொள்கிறது

பதிவு: நவம்பர் 18, 07:39 PM

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.

அப்டேட்: நவம்பர் 13, 04:27 PM
பதிவு: நவம்பர் 15, 11:00 AM

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான தலைமைப் பண்புகள்

பிரச்சினையைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேருக்குநேர் சந்திப்பது தலைமை பண்புக்கு மகுடமாக அமையும். தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்டேட்: நவம்பர் 06, 02:39 PM
பதிவு: நவம்பர் 08, 11:00 AM

டென்னிஸ் உலகின் ராணி ‘மரியா ஷரபோவா’

மரியாவின் டென்னிஸ் வாழ்க்கை, நான்கு வயதில் தொடங்கியது. இவரது தந்தையின் நெருங்கிய நண்பரான அலெக்ஸாண்டர் காஃபெல்னிகோவின் மகனும், ரஷியாவின் சிறந்த டென்னிஸ் வீரருமான யெவ்ஜெனி, மரியாவுக்கு டென்னிஸ் ராக்கெட்டை பரிசாக வழங்கினார்.

அப்டேட்: அக்டோபர் 23, 05:02 PM
பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

கட்டைக்கூத்துக் கலையின் முதல் பெண் கலைஞர்

கட்டைக்கூத்துக் கலை ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது. ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். என்னுடன் சேர்த்து மூன்று பெண்கள் இருந்தோம். ஆனால் அவர்கள் பருவமடைந்ததும் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து கட்டைக்கூத்து கலையில் ஈடுபட சம்மதிக்கவில்லை. இந்தக் கலையை வருங்காலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு யாருமில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறேன்.

அப்டேட்: அக்டோபர் 23, 03:57 PM
பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

கடல் கடந்து கலை வளர்க்கும் நாட்டியக் கலைஞர்!

எனது நடனப் பள்ளியின் மூலம் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் ‘நாட்டிய மயில்’ என்ற நடனப் போட்டியில், 2001-ம் ஆண்டு எனது மாணவர்கள் கலந்துகொண்டு, மூன்றாம் பரிசை வென்றார்கள். அடுத்த ஆண்டே அனைத்து உலக தமிழ்க்கலை நிர்வாகத்தால் நடத்தப்பட்டத் தேர்வுகளில் எனது மாணவர்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றனர்.

பதிவு: அக்டோபர் 13, 01:50 PM

1