ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி தகுதி பெற்றுள்ளார்.

பதிவு: ஜனவரி 27, 07:09 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதியாகியுள்ளது.

பதிவு: டிசம்பர் 31, 07:02 AM

காற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் விளையாடும் பலூன் வீடு; 5 குழந்தைகள் பலி

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பலூன் வீடு அமைப்பு காற்றில் தூக்கி வீசப்பட்டதில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

அப்டேட்: டிசம்பர் 17, 02:07 PM
பதிவு: டிசம்பர் 17, 02:04 PM

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி

மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பதிவு: நவம்பர் 19, 02:16 PM

பாலியல் புகார் :பதவியை ராஜினாமா செய்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்

சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது

பதிவு: நவம்பர் 19, 11:56 AM

மகளிர் 20 ஓவர் பிக்பாஷ் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம்

57 பந்துகளில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா மகளிர் பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்

பதிவு: நவம்பர் 17, 06:15 PM

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார் சேர்ஸ்

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி வெற்றி பெற்றது

பதிவு: நவம்பர் 17, 04:00 PM

வெற்றி கொண்டாட்டத்தில் ஷூவில் குளிர்பானம் குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது

பதிவு: நவம்பர் 15, 12:13 PM

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கேட்டி மாக் 55 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அப்டேட்: நவம்பர் 10, 06:18 PM
பதிவு: நவம்பர் 10, 06:15 PM

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய பிரிஸ்மென் ஹீட்

பிரிஸ்மென் ஹீட் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

பதிவு: நவம்பர் 09, 03:48 PM

1